Photo to Painting
இன்றைக்கு எடுத்துக் கொண்ட படம், "காட்டு ராஜா". பல ஆண்டுகள் முன்னரே வரைந்து கோட்டோவியத்துடன் காத்திருந்தார். வண்ணம் தீட்டுவதற்கு, குறிப்பாக பிடரி போடுவது தான் கடினம் என்றே நாட்கள் நகர்ந்தன. one of the main details அல்லவா. அத அலங்கோலப்படுத்தினால், அப்புறம் காட்டு ராஜா, வீட்டு ராஜா ஆகிடுவாரோனு பயம். ஆனால், அதுதான் சட்டென வந்துதவியது. சர் சர்னு மற்ற இடங்கள் எல்லாம் வண்ணம் தீட்ட, ராஜா வேட்டைக்கு ready!
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
23-Jan-2024