Photo to Sketching
தென் தமிழகத்தில் குலதெய்வ வழிபாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் புரவிகள்.
வேட்டைக்குத் தயாராய் ஐயனாரின் வரவுக்கு, வரிசையில் நிற்கும் புரவிகள். அவைகளின் அடுக்கும் முரட்டுப் பார்வையும் வரைவதற்கு ஏற்ற நல்ல subject. சில்பி அவர்களின் பாணியில், கோடுகள் மற்றும் வளைவுகள் கொண்டு அதன் aesthetics குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
29-Jan-2024