திருமந்திரம் | Thirumanthiram

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.1 திருக்கூத்து தரிசனம் > பாடல்: 2723

He is Chit-Para of Divine Light,
He dances the Dance of Bliss (Ananda Dance);
He is Nada that is "Aum"
He dances the Dance of Beauty (Sundara Dance);
He dances in Golden Hall (Golden Dance);
He dances in the Golden Tillai (Golden Tillai Dance);
He dances the Dance Wondrous (Atbudha Dance);
Who knows Him ever?

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Jul 14, 2025