தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

சந்நியாசம் கொள்வது எப்போது?

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்
கூறாமற் சந்நியாசம் கொள்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > சந்நியாசம் > பாடல்: 11

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025