தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
பொன்மாரி பெய்ககருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > பாரி மகளிர் > பாடல்: 13 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL