தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
நன்று எது?ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தின் நன்று வலிய பகை வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > நன்று > பாடல்: 14 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL