தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
பல பசுக்கள் கொண்ட ஒரு தொழுவினில் ஒரு கன்றானது எப்படி தன் தாயைக் கண்டு அணுகுமோ, அதுபோல நம் வினை!பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே
வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில்
பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில்
எல்லாரும் செய்வினை யாலே.
சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > வினை > பாடல்: 2 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL