தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

நமக்கு யார் துணை?

துயிலையி லே,இடர் துன்னையி லேதெவ்வர் சூழையிலே,
பயிலையி லே,இருள் பாதியி லேபசும் பாலனத்தை
அயிலையி லே,வயது ஆகையி லேநமக்கு யார்துணை தான்?
மயிலையி லே,வளர் சிங்காரவேலர் மயிலையிலே.

சொக்கநாதப் புலவர்


தனிப்பாடல் திரட்டு > துணை > பாடல்: 31

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025