தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
பெருங்காயம் தேடேன்வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்துஇருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டி யாரே!
சொக்கநாதப் புலவர்
தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 32 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL