தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
வள்ளல் சீதக் காதி ஈயாத புல்ல ரிருந்தென்ன போயென்ன வெட்டிமரம்
காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்
போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
ஓயாம லீபவன் வேள்சீ தக் காதி யொருவனுமே.
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான்
தனிப்பாடல் திரட்டு > வள்ளல் > பாடல்: 37 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL