நாலடியார் | Naaladiyaar

சிறந்த வாழ்வில் அறம்புரிவது மேல்.

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி — மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.


நாலடியார் > பகுதி 2 > பொருட்பால் > 33. புல்லறிவாண்மை > பாடல்: 329

Saints when they suffer, sinners when they prosper..
When poor, or when disease's deadly grasp they feel, to other world alone their minds are given ; but when wealth grows, no thought, small as a grain of mustard seed, give they to other world —these souls unwise!.


  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Apr 29, 2025