ஐங்குறு நூறு | Ainkuru Nooru |
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாருண்டு உகளும் மலரணிப் புறவே.
ஐங்குறு நூறு > 49.தேர் வியங்கொண்ட பத்து > பாடல்: 485 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL