Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
282. புலவர் வாயுளானே! பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணையும் துறையும் தெரிந்தில.
எ·குஉளம் கழிய இருநில மருங்கின் அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை, யாண்டுளனோ?’வென, வினவுதி ஆயின், . . . . . . . . . . . . வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் அருங்கடன் இறுமார் வயவர் எறிய, உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே, மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத் அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய பலகை அல்லது, களத்துஒழி யதே; சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாய் உளானே.
புறநானூறு > பாடல்: 282
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL