திருக்குறள் | Thirukkural

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.1 கடவுள் வாழ்த்து > 1.1.1 கடவுள் வாழ்த்து  > பாடல்: 1

A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jan 16, 2025