திருக்குறள் | Thirukkural

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.2. இல்லறவியல் > 1.2.14. வெஃகாமை > பாடல்: 178

What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!


ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Feb 06, 2025