திருக்குறள் | Thirukkural

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.1 கடவுள் வாழ்த்து > 1.1.1 கடவுள் வாழ்த்து  > பாடல்: 2

No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.


தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Feb 06, 2025