தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

எழுதி, சரி பார்த்து, கற்று, கண்டு, அதன் படி நிற்றல்

எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப்
பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக்
கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால்
நிற்பரிது தானந் நிலை.




தனிப்பாடல் திரட்டு > கற்றல் > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Mar 16, 2025