ஐங்குறு நூறு | Ainkuru Nooru |
வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே.
ஐங்குறு நூறு > வாழ்த்து > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக