அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

மன்னுதிரு அண்ணா மலைமாலை நாயடியேன்
பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப்
பாதனே மூடிகத்தின் பாலேறும் தேவகண
நாதனே நீமுன் நட

அண்ணாமலை வெண்பா > காப்பு > பாடல்: 0

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Apr 29, 2025