திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக
அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக