தமிழ் எண்கள் | Tamil Numbers


௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰
1 2 3 4 5 6 7 8 9 10

தமிழ் இலக்கம் ஒலிப்புச் சொல் எண் அளவு
கஒன்று1
௨இரண்டு2
௩மூன்று3
௪நான்கு4
௫ஐந்து5
௬ஆறு6
௭ஏழு7
௮எட்டு8
௯ஒன்பது9
௰பத்து10
௨௰இருபது20
௩௰முப்பது30
௪௰நாற்பது40
௫௰ஐம்பது50
௬௰அறுபது60
௭௰எழுபது70
௮௰எண்பது80
௯௰தொண்ணூறு90
௱நூறு100
௲ஆயிரம்1000
௰௲பத்தாயிரம்10,000
௱௲நூறாயிரம் (இலக்கம்)100,000
௰௱௲பத்து நூறாயிரம் (பத்திலக்கம்)10,00,000
௱௱௲நூறு நூறாயிரம் (கோடி)1,00,00,000

மேலும் விபரங்களுக்கு: தமிழ் எண்கள் - விக்கிப்பீடியா

முன்   முகப்பு


Sat, Sep 26, 2026