பாக்களும் அதன் ஓசைகளும் பற்றி்.
வெண்பாக்களுக்கு சீர் / அசை பிரித்து அவற்றைச் சரி பார்க்கலாம்.
எழுத்து எண்ணிப் பார்க்கலாம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.
எழுத்தெனப் படுவ முப்பதாமே.
இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ்.
தமிழ் எழுத்தின் முன் அல்லது பின் சில எழுத்துக்களைச் சேர்த்தல்.
தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்தல்.