ஈற்றடி குறள் வெண்பா அல்லது நான்கடி வெண்பாக்கள் சீர் பிரித்துப் பார்க்கலாம் இங்கு.
காட்டும் கட்டத்தினுள் type செய்து அல்லது copy/paste செய்து, 'சீர் பிரி' எனும் பொத்தானை அழுத்தவும்.
ஒவ்வொரு பாடல் முடிவிலும் முற்றுப் புள்ளி வைத்தல் அவசியம். மேலும் ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் ஒரு blank row இடைவெளி விடுவது சிறப்பு.