அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
சரண கமலம் தனைப்புகழும் தொண்டர்
மரண பவத்துயரம் மாறக் - கருணை
பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே
வழியுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக