சொலவடைகள் (Casual Sayings)

காகம் கரைந்தால் விருந்தாளி வருவர்?!
காரணம்: அக்காலக் கடற் பயணங்களில் திசை மாறி நடுக்கடலுக்குச் செல்லும் கப்பலை, மாலுமிகள் கரை கண்டுபிடிக்க தாம் வைத்திருக்கும் காகத்தை அனுப்புவதாம். காகம் கடற்கடரையைக் கண்டு அதனை நோக்கிப் பறக்க, மாலுமிகள் காகத்தைத் தொடர்ந்து கரையை அடைய, உள்ளூர்வாசிகளுக்கு கப்பல் பயணிகள் விருந்தாளிகள் ஆவர்.