Photo to Painting - Watercolor Brush Pens
துரித ஓவியப் பயிற்சியாக முருகக் கடவுளை எடுத்துக் கொண்டேன். சிலை வடிவில் இருப்பதை எப்படி எளிமையாகத் தீட்டுவது என்ற சிந்தனையுடன், பேனா கொண்டு எல்லைக் கோடுகள் இட்டுப் பின் வண்ணம் தீட்டியது.
ஒரளவிற்கு அவரின் feel குறையாமல் அவரை ஓவியமாகக் கொண்டு வந்தததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024