சிவஞானபோதம் | Siva Gnana Botham |
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.3 மூன்றாம் சூத்திரம் > பாடல்: 3 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL