அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

ஆதிநடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை - நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 1

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026