சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
103. குடிச்செயல்வகைமற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே
சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி.
சோமேசர் முதுமொழி வெண்பா > குடிச்செயல்வகை > பாடல்: 103 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL