திருமந்திரம் | Thirumanthiram

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1045

Mamaya, Maya, Baindava, Vaikari,
Pranava (AUM), the Inner Light (Ajapa)
Thus are Mantras in clusters six,
Where Sakti resides;
There and beyond them
Is Tiripurai.

மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Apr 23, 2026