Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
105. தேனாறும் கானாறும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும், பெய்யா தாயினும், அருவி கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்பால் பாடினை செலினே.
புறநானூறு > பாடல்: 105
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL