பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 107 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL