மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
சிவபுராணம் > பாடல்: 11
I lay, hidden amid illusion's shrouding gloom. Thou binding with rare cords of virtue and of sin, Didst clothe with outer skin, enveloping with worms and filth, - Within my nine-gated dwelling foul bewildered, By the five senses sore deceived, - (55)