முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காதல் நோய்காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்
நெஞ்சங் களங்கொண்டநோய்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > காதல் நோய் > பாடல்: 11 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL