சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
110. குறிப்பறிதல்காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்
தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்
உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப்படும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 110 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL