சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
114. நாணுத்துறவுரைத்தல்காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்
சோமநுதற் பரவை சோமேசா - ஆமே
கடலென்ன காமமுழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுத்துறவுரைத்தல் > பாடல்: 114 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL