சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

117. படர்மெலிந்திரங்கல்

இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > படர்மெலிந்திரங்கல் > பாடல்: 117

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026