சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

118. கண்விதுப்பழிதல்

தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்
சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்
கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > கண்விதுப்பழிதல் > பாடல்: 118

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jul 25, 2026