திருக்குறள் | Thirukkural |
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
திருக்குறள் > 3. காமத்துப்பால் > 3.2 கற்பியல் > 3.2.4 பசப்புறுபருவரல் > பாடல்: 1184I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL