விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
சிவபுராணம் > பாடல்: 12
To me, mean as I was, with no good thing, Thou didst grant grace, That I, with mind erewhile embruted, - pure one ! - should Become commingling love, in soul-subduing rapture melt ! Thou cam'st in grace on this same earth, didst show Thy mighty feet To me who lay mere slave, - meaner than any dog, - (60)