சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
12. நடுவு நிலைமைவேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
சோமேசர் முதுமொழி வெண்பா > நடுவு நிலைமை > பாடல்: 12 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL