அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
சரண கமலம் தனைப்புகழும் தொண்டர்
மரண பவத்துயரம் மாறக் - கருணை
பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே
வழியுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL