திருக்குறள் | Thirukkural |
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
திருக்குறள் > 3. காமத்துப்பால் > 3.2 கற்பியல் > 3.2.14 புணர்ச்சிவிதும்பல் > பாடல்: 1289Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL