சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
133. ஊடலுவகைகாயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்
தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்
ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்
கூடலிற் காணப் படும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > ஊடலுவகை > பாடல்: 133 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL