Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
138. நின்னை அறிந்தவர் யாரோ? பாடியவர் : மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை.
ஆனினம் கலித்த அதர்பல கடந்து, மானினம் கலித்த மலையின் ஒழிய, மீளினம் கலித்த துறைபல நீந்தி, உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! நீயே, பேரெண் ணலையே; நின்இறை, ’மாறி வா’ என மொழியலன் மாதோ; ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின், நின்னை வருதல் அறிந்தனர் யாரே!
புறநானூறு > பாடல்: 138
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL