திருக்குறள் | Thirukkural

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.2. இல்லறவியல் > 1.2.11. பிறனில் விழையாமை > பாடல்: 141

Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 11, 2026