Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
145. அவள் இடர் களைவாய்! பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்.
‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக! பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி, ‘அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்!’ என, இ·தியாம் இரந்த பரிசில்: அ·து இருளின், இனமணி நெடுந்தேர் ஏறி, இன்னாது உறைவி அரும்படர் களைமே!
புறநானூறு > பாடல்: 145
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL