திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
திருநாவுக் கரையரெனும் செம்மையாளர்
தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்
குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்
கூற்றாயின என்ன எடுத்துக் கோதில்
ஒருமானத் தரிக்கும் ஒரவரையுங் காறும்
நாற்பத்தொன் பதினாயிர மதாக
பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்
பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 15 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL