சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
16. பொறையுடைமைஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பொறையுடைமை > பாடல்: 16 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL