நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்
நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 4. ஊர் > பாடல்: 16 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL